Ad Code

Ticker

6/recent/ticker-posts

Today Gold Rate: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை..! வெள்ளி விலையில் சிறிய மாற்றம் - இன்றைய விலை நிலவரம் என்ன?

Today Gold Rate: சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலையும், வெள்ளி விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்

from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/oH9IZRY
https://ift.tt/E0kFIRP

Post a Comment

0 Comments