உற்பத்தி நிறுத்தம் மூலம் 4.5 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் பாதிக்கப்படும்.1.5 கோடி யூனிட் மின்சாரம் பயன்பாடு இருக்காது, 11 கோடி இழப்பு ஏற்படும் எனவும் மத்திய மாநில அரசுகள் சிறு,குறு நூற்பாலைகளின் கோரிக்கையினை ஏற்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.
from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/af9Yv6h
https://ift.tt/zRFYuoG
0 Comments