Ad Code

Ticker

6/recent/ticker-posts

Senthil Balaji Vs ED: நீதிமன்ற காவல் நீட்டிப்பில் அரைசதம் அடித்தார் செந்தில் பாலாஜி! 50ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!

Senthil Balaji Vs ED: புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நாளை வரை அவரது காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/npyawb4
https://ift.tt/ABlMcs3

Post a Comment

0 Comments