Ad Code

Ticker

6/recent/ticker-posts

Armstrong Murder: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி!

BSP Armstrong Murder : கடந்த சில நாட்களில் கடலூரிலும், சேலத்திலும் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் நடந்த கொலைக்கு திமுகவினர் காரணமாக இருந்துள்ளனர். இப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என பாமக தலைவர் அன்புமணி  தெரிவித்துள்ளார்.

from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/z8P2shf
https://ift.tt/SrkAvjL

Post a Comment

0 Comments