“அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில், அசௌகரியம் ஏற்படலாம்”
from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/cwx2Krn
https://ift.tt/QOaPAJI
0 Comments