Ad Code

Ticker

6/recent/ticker-posts

Weather Update : மக்களே இன்று வெயில் கொளுத்த போகுது.. ஆனால் அடுத்த இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருக்காம்!

நாளை கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.



from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/jX1QCdZ
https://ift.tt/6w3YOJS

Post a Comment

0 Comments