Ad Code

Ticker

6/recent/ticker-posts

Today Gold Rate : இப்படியே போனா எப்படி.. 50 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்.. இனிமேல் சாமானியர்கள் நகை வாங்க முடியுமா?

Gold Rate : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 21) சவரனுக்கு ரூ.49,880-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.95 அதிகரித்து ரூ. 6,235க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/DXcnurG
https://ift.tt/yNaDIT9

Post a Comment

0 Comments