Ad Code

Ticker

6/recent/ticker-posts

Vijayadharani: 'காங்கிரஸ் எனக்கு துரோகம் செய்துவிட்டது' விஜயதாரணி வேதனை

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை பார்த்தேன். ஆனால் தலைமை பதவி என வந்தால் பெண்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் தவறானது. ஏன் பெண்களால் எதுவும் செய்ய முடியாதா? நிச்சயமாக முடியும். அதில் அவநம்பிக்கை கொண்டவர்கள் தான் காங்கிரஸ் கட்சி. கடந்த 7 ஆண்டுகளாகவே எனக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டது.



from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/mBsFDx3
https://ift.tt/0vFGQBP

Post a Comment

0 Comments