திருப்பத்தூருக்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை ஒட்டி திருப்பத்தூர் நகரம் முழுவதும் கொடி கம்பம் மற்றும் பேனர் வைக்கப்பட்டது. பெரியார் நகர் பகுதியை சேர்ந்த அப்துல் கனி மகன் கலீல் (54) மெயின் ரோட்டில் நடந்து சென்றபோது பாஜக கொடி கம்பம் எதிர்பாராத விதமாக சாய்ந்தது விழுந்தது.
from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/AYpf0T9
https://ift.tt/eYWqcEj
0 Comments