Ad Code

Ticker

6/recent/ticker-posts

V. O. Chidambaram Pillai: 'கப்பலோட்டிய தமிழன்; செக்கிழுத்த செம்மல்' வஉசி நினைவு இன்று!

இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று நம்பினார் வ.உ.சி. அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. ஆனால் வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.



from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/YjfCVIF
https://ift.tt/9bkpmGu

Post a Comment

0 Comments