Ad Code

Ticker

6/recent/ticker-posts

Sanathanam: சனாதன சர்ச்சை- கோவையில் தொடங்கியது திமுக- பாஜக போஸ்டர் போர்

திமுக சார்பில் "போலிச்சாமியாரே! 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதே பகுதியில் பாஜக வினர் "சனாதனம் எங்கள் உயிர் மூச்சு" என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இப்படி இரு தரப்பினரும் போஸ்டர் போரில் ஈடுபட்டுள்ளனர்.

from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/rXQbJzD
https://ift.tt/6PKDeba

Post a Comment

0 Comments