Ad Code

Ticker

6/recent/ticker-posts

Odisha Women Harassed : ஒடிசா பெண் பாலியல் பலாத்காரம் – மைனர் சிறுவன் உள்பட 5 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் காளவாசல் அருகே செங்கல் சூளையில் பணியாற்றும் ஒடிசாவைச் சேர்ந்த 30 வயது பெண் தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 16 வயது சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/MjI7BFS
https://ift.tt/mr3KNyi

Post a Comment

0 Comments