Ad Code

Ticker

6/recent/ticker-posts

Dindigul: வார்டு சபை கூட்டத்தில் ஏ பாட்டி என அழைத்து நடுவே படுத்து அட்ராசிட்டி செய்த குழந்தை!

கூட்டத்தில் வந்தவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க பொறுமை இழந்த குழந்தை என்னை ஏ பாட்டி இங்க கூட்டி வந்த என்பதை போல் நச்சரிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் வேறு வழி இல்லாமல் நீங்க என்ன வேணாலும் பேசுங்கள் என்று சொல்லி சபை நடுவே குப்புறப் படுத்தும் மல்லாக்க படுத்தும் அட்ரா சிட்டி செய்யத் தொடங்கியது.



from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/1urv8sA
https://ift.tt/gIaGEsu

Post a Comment

0 Comments