Ad Code

Ticker

6/recent/ticker-posts

Senthil Balaji Case: திடீர் திருப்பம்! செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்து வந்த அதிகாரி பணியிட மாற்றம்

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை விசாரித்து வந்த சென்னை குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் நாகஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த அனைத்து பொறுப்புகளும் புதிதாக துணை ஆணையராக நியமிகப்பட்டுள்ள ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது.

from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/rcYxXoO
https://ift.tt/klDFtpJ

Post a Comment

0 Comments