Ad Code

Ticker

6/recent/ticker-posts

Child Death : கை அகற்றப்பட்ட ஆண் குழந்தை உயிரிழப்பு – மருத்துவமனை நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வலது கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம். 

from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/NsJRBfD
https://ift.tt/9DnQRUs

Post a Comment

0 Comments