முத்துப்பாண்டி பீர்பாட்டிலால் குத்தி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்துப்பாண்டியின் தாய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பாண்டியன் நகர் காவல்துறையினர் தலைமறைவாக அஜித்குமார் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.
from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/Mz0Px45
https://ift.tt/VBteIsX
0 Comments