Muthu Vaduganadhar : ஆனால் மன்னர் எதற்கும் அடிபணியவில்லை. உடனே அவன் ஒரு திட்டம் தீட்டினான் மன்னர் காளையார்கோயிலுக்கு செல்லும் சமயத்தில் சிவகங்கை மீது போர் தொடுக்க முடிவெடுத்தான். அதன்படி மன்னர் இல்லாத நேரத்தில் 1763ம் ஆண்டு சிவகங்கை சீமையை சூறையாடினான்.
from Tamil News, Tamil Nadu News, Tamil Nadu News Today, Tamil Nadu News Headlines - HT Tamil
https://ift.tt/mrQqjXY
https://ift.tt/3doEBLJ
0 Comments