Ad Code

Ticker

6/recent/ticker-posts

5g மொபைல் வாங்க போறீங்களா கொஞ்சம் இத படிங்க

இந்தியால இப்ப வரைக்கும் ஃபோர் ஜி மொபைல் தான் அதிகமா பழக்கத்தில் இருக்கு அதோட காரணம் என்னன்னா 4ஜி நெட்வொர்க் விலை கம்மியான ரேட்ல கொடுத்திருக்கிறதுனால. அதுவும் இல்லாம இப்போ 4ஜி மொபைல் வாங்குவதாக இருந்தீங்க அப்படின்னா ரொம்ப கம்மியான விலையில் கிடைக்கும் .


ஆனால் 5ஜி மொபைல் இப்போ வாங்க போகிறதா போறீங்க அப்படின்னா உங்களுக்கு அதோட வேலை அது ரொம்ப அதிகமா இருக்கும்.  5ஜி மொபைல் லாஞ்சானதுக்க அப்புறம் வாங்குறீங்க அப்படின்னா அதோட ரேட் உங்களுக்கு கம்மியா இருக்கும் 5ஜி வர்றதுக்கு முன்னாலயே இனி வாங்குறீங்க அப்படின்னா அதோட ஃபீச்சர்ஸ் எதுவுமே இருக்காது வெறும் 5g நெட்ஒர்க் சப்போர்ட் ப்ராசசர் மட்டுமே வச்சு அதிகமான ரேட்ல விக்கிறாங்க இது ரொம்ப தப்பு நீங்க 5ஜி வந்ததுக்கு அப்புறமா ஒன் ஆர் டூ மன்த் கழிச்சு நீங்க வாங்குறீங்க அப்படின்னா அதுல ஃபுல் பிக்சர் அதாவது ஸ்டேடியம் லைவ் வியூ டெக்னாலஜி வரைக்கும் சொல்லிட்டு இருகாங்க சோ நெட்ஒர்க் facture பத்தி  ஒரு  தெளிவான  தகவல் வரட்டும்  அப்போ   இன்னும் அட்வான்ஸ் டெக் பண்ணி டெக்னாலஜி யூஸ் பண்றதா இருந்தா, இப்ப வாங்குறது அந்த டெக்னாலஜி பற்றி ஒரு புரிந்துணர்வே இல்லாத டைம்ல நீங்க இப்ப வாங்குறீங்க அப்படின்னா உங்களுக்கு அது ஒன்னும் ப்யூச்சர் போன் கிடையாது இப்ப நீங்க 5ஜி வந்ததுக்கு அப்புறம் மறுபடியும் 5ஜி மொபைல் போன் வாங்குற ஆர்வம் தான் உங்களுக்கு தோன்றும்.

Post a Comment

0 Comments